• Instructor: admin
  • Lectures: 22
  • Duration: 10 weeks
Categories:

மங்கையர்க்காரசி  மகளிர்   கலை மற்றும் அறிவியல் கல்லூரி 1997ஆம்  ஆண்டில் மதுரை காமராசர் பல்கலை கழகத்துடன்   இணைந்து  நிறுவனர் உயர்திரு.பிச்சையா பிள்ளை அவர்களால் நிறுவப்பட்டது .

தோற்றம்

2013-14 ஆம் கல்வியாண்டில் இளங்கலை(UG)தொடங்கப்பட்டது

2020-21 ஆம் கல்வியாண்டில் முதுகலை(PG )தொடங்கப்பட்டது

நோக்கம்

    தமிழ்வழிக் கல்வி மூலம் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள பொருளாதார வசதி இல்லாத பெண் குழந்தைகளுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித் தருவதாகும்.